தமிழரின் பாரம்பரியாகலை நிகழ்வுடன் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர். நிகழ்வில் பல்வேறு தமிழ்நாட்டின் கலாச்சார ஆடல் பாடல்கள் மிக இனிதே நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக