வடசேரி கேங் ஸ்டார்'ஸ் நடத்தும் 13- ஆம் ஆண்டு பொங்கல் விழா இன்று தொடங்கி நடைபெற்றது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 12 வது வார்டு வடசேரி கேங் ஸ்டார்'ஸ் நடத்தும் 13- ஆம் ஆண்டு பொங்கல் விழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் அப்பகுதியில் பொதுசேவை செய்து மறைந்த முன்னாள் அதிமுக நகர் மன்ற உறுப்பினரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான A. சகாயராஜ் நினைவாக அவரது புகைப்படத்திற்கு அப்பகுதி இளைஞர்கள் எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அமைதி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் மேலும் அப்பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்ட தூய்மை பணியாளர் பெண்ணுக்கு மறைந்த சகாயராஜன் நினைவாக உதவிதொகை வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக