நாகர்கோவில்,கோட்டார், இளங்கடை ஹழரத் செய்யது பாவா காசிம் அப்பா வலியுல்லாஹ் அவர்களின் ஆண்டு பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
நாகர்கோவில்,கோட்டார், இளங்கடை ஹழரத் செய்யது பாவா காசிம் அப்பா வலியுல்லாஹ் அவர்களின் ஆண்டு பெருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் பாராளுமன்ற குழு பொருளாளர் விஜய்வசந்த் எம் பி நாகர்கோவில் மாநகர மேயர், குமரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர்.ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர். JS.நவீன்குமார், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள்.பாத்திமா ரிஸ்வானா, பியாசா ஹாஜி பாபு .ஜெயவிக்ரமன் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.அகஸ்தீசன், மாநகர சிறுபான்மை நல அணி அமைப்பாளர். ஹிதாயத் மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர்.ஹாஜி பாபு, வட்ட செயலாளர் திரு.அன்சாரி மற்றும் திமுகழக நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக