வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை வாணியர் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா தினத்தை முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது கோயில் பரம்பரை அறங்காவலர் S.சிவகுமார் மற்றும் கோயில் நிர்வாக மேலாளர் D.சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் பெருமளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக