ஆலோசணைக்கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

ஆலோசணைக்கூட்டம்

 


ஆலோசணைக்கூட்டம் : 


நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள்  குறித்து நீலகிரி மாவட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்   நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது நீலகிரி மாவட்டம் அரசு அதிகாரிகளும் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad