பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சிஞ்சுவாடி ஊராட்சியில் பொங்கல் விழா உடுமலையார் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 ஜனவரி, 2025

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சிஞ்சுவாடி ஊராட்சியில் பொங்கல் விழா உடுமலையார் பங்கேற்பு!

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சிஞ்சுவாடி ஊராட்சியில் பொங்கல் விழா உடுமலையார் பங்கேற்பு!

கோவை ,  ஜன 15 -
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில்பொங்கல்  விழா ஊர் பொதுமக்களுடன் கொண்டாட்டம் 
முன்னாள் சிஞ்சுவாடி ஊராட்சி மன்ற தலைவர்  கே.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
லட்சுமவரம்,சிஞ்சுவாடி,குண்டலப்பட்டி, தேவநல்லூர்,  ஆகிய கிராமங்களில் உள்ள 900 குடும்பங்களுக்கு சீலை சரட்,வெட்டி வணக்கம் நிகழ்ச்சி நடை பெற்றது இதில் சிறு வாழைப்பலராக  முன்னாள் அமைச்சர் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர். உடுமலை சட்டமன்ற உறுப்பினர். உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு  வழங்கி பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன். வி.ரங்கராஜ்
 கழக பொதுக்குழு உறுப்பினர்,முன்னாள் கோவை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்
சமுத்தூர்சதீஷ் சமுத்தூர் பேரூராட்சி பொறுப்பாளர்.மக்கள் சேவகன் மஜீத் இளைஞர் இளம்பெண்கள் பாசறை  சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிசெயலாளர் 7-வது வார்டு கழகசெயலாளர் மாமரத்துப் பட்டிசரவணன்,குண்டலபட்டிராஜன்
குண்டலபட்டிரமேஷ் சிஞ்சுவாடிசுரேஷ் தட்சிணாமூர்த்தி மாலாகோயில் நடராஜ்,வேலுச்சாமி,தேவநல்லூர்ரங்கநாதன்,ரங்கசாமி சஞ்சய்காந்தி மயில்சாமி தம்பான் லட்சுமபுரம்நாகராஜ் ரகுபால் வெங்கடேஷ் மாமரத்துப்பட்டிஆனந்த்
,மாமரத்துப்பட்டிஹரி (மற்றும்)
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிழக்கு கழக நிர்வாகிகள் சிஞ்வாடி ஊராட்சி  கழக நிர்வாகிகள் மற்றும்  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வாழ்த்துக்களை பரிமாற்றி கொண்டனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad