தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பாக குமரி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய டாக்டர் ஸ்டாலின் ஐ.பி.எஸ்.அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் இந்த இனிய சந்திப்பில் மாநில மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பின் பொருளாளர் திருவை செய்யது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் நவாஸ் கான் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சித்திக் தமுமுக மமக மாவட்ட பொருளாளர் அக்பர் மாவட்ட தமுமுக துணை செயலாளர் அலி அக்பர் நாகர்கோயில் கிளை தலைவர் ஷேக் செய்த அலி நாகர்கோயில் கிளை செயலாளர் சகீர் ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக