ஈரோடு சாவடிப்பாளையம் புதூர் பகவதி அம்மன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வள்ளி கும்மி நிகழ்ச்சி... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 ஜனவரி, 2025

ஈரோடு சாவடிப்பாளையம் புதூர் பகவதி அம்மன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வள்ளி கும்மி நிகழ்ச்சி...





  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் சாவடிப்பாளையம் புதூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொங்கு நண்பர்கள் குழுவின் சார்பாக மொடக்குறிச்சி அனுசுயா தரணிபதி அவர்களின் சிரகிரி வேலவா கலைக்குழுவினரின் வள்ளி கும்மி நடனம், கட்டைக்கால் நடனம் மற்றும் சலங்கை நடனம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது 

நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad