மது பிரியர்களுக்கு வந்த சோதனை தமிழகத்தின் சாதனை மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 விரைவில் அமல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 பிப்ரவரி, 2025

மது பிரியர்களுக்கு வந்த சோதனை தமிழகத்தின் சாதனை மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 விரைவில் அமல்!

மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 விரைவில் அமல்
வேலூர் ,பிப் 3 -
வேலூர் மாவட்டம் டாஸ்மாக்கில் தற்போது மதுபானம் எம்.ஆர்.பி. விலையில் விற்கப்படுகிறது. ஆனால் காலி மதுபாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள டாஸ்மாக் நிர்வாகம், இனி கூடுதலாக ரூ.10 வசூலிக்க திட்டமிட்டுள்ளது. கூடுதலாக ரூ. 10 கொடுத்து மது பாட்டிலை பெற வேண்டும். அப்படி பெற்ற பாட்டிலை திரும்ப டாஸ்மாக் காண்ட்ராக்டர் கடைகளில் அளித்தால் ரூ.10 திரும்ப அளிக்கப்படும் என கூறப்படுகிறது

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad