வேலூர் , பிப் 3 -
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பகுதி துணை செயலாளர் சார்பில் மனு வழங்கப்பட்டது அந்த கோரிக்கை மனுவில் தனியார் பேருந்துகள் காட்பாடி to பாகாயம் செல்லும் பேருந்துகள் காட்பாடி காந்தி நகர் வழியே செல்லக் கோரியும், உரிய நிறுத்தங்களில் நிறுத்த கோரியும், நிறுத்தாத பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் பகுதி துணை செயலாளர் இன்பராஜ் அவர்கள் மாவட்ட செயலாளர் பிலிப் அவர்களின் ஆலோசனையின் படிமனு மனு அளிக்கப்பட்டது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக