பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 19 வது தவணை தொகை.
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்க்கு மூன்று முறை விவசாயிகளின் வங்கி கணக்கில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 வரவு வைக்கப்படுகிறது இதுவரை 18 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் 19-வது தவணையாக ரூ. 22,000 கோடியை பிப்ரவரி 24-ஆம் தேதி திங்கட்கிழமை விடுவிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக