குடியாத்தம் ,பிப் 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் 25 ஆம் ஆண்டு கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது
பொதுச்செயலாளர் பிரேமலத்தா விஜய்காந்த் LK.சுதீஷ் கழக துணை செயலாளர் இவர்கள் ஆலோசனை பேரில் இன்று 25 ம் ஆண்டு நம்முடைய கொடி நாள் வேலூர் புறநகர மாவட்டம் குடியாத்தம் நகரம் 7வது வார்டு பகுதியில் கழக கொடி ஏற்றினார் தலைமை குடியாத்தம் ரமணி மாவட்ட கழக துணை செயலாளர் ,MC.சேகர் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் கழக கொடியை ஏற்றினார் MS. நாகைய்யா தலைமை பொது குழு உறுப்பினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார் மற்றும் சேங்குன்றம் முரளி தலைமை செயற்குழு உறுப்பினர், நகர அவை தலைவர் நடேசன் தெற்கு ஒன்றிய செயலாளர் உமாகாந்த் செதுக்கரை குமார் தொழில் சங்கத் தலைவர் R.மோகனா மகளிர் அணி செயலாளர் லட்சுமணன் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் குணசேகரன் கிழக்கு ஒன்றிய அவை தலைவர் நகர இளைஞரனி செயலாளர் சரவணன் மற்றும் 7 வது வார்டு கிளை திருணகரசு , கதிரேசன், சீனிவாசன், முருகன், கார்த்தி , ராஜ்குமார், தணசேகர் ராஜன், கார்த்தி, முருகன்,குமரன்,பாபு மற்றும் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக