அஜித்தின் விடமுயற்சி படத்தை காலை 7மணி காட்சியை காண குவிந்த ரசிகர்கள்
கன்னியாகுமரி கேரளா எல்லையான களியக்காவிளை காளீஸ்வரி திரையரங்கில் வெளியான நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் காலை 7-மணி காட்சியை காண குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து அஜித் கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்து மாலை அணிவித்து திரையரங்கு முன் டி ஜே இசை கச்சேரியுடன் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர்
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர், ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக