திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் பதிய நிர்வாகிகள் நியமன கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட பெருந்தொழுவு ஊராட்சி மகளிர் அணி தலைவியாக திருமதி எ. கலைச்செல்வி அவர்களை நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ)ஜி. சுப்பிரமணி அவர்கள் நியமனம் செய்தார் அப்போது கலைச்செல்வியை சங்க நிறுவன தலைவரும் இதர நிர்வாகிகளும் வாழ்த்துக்களை கூறினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக