பேரிடர் மேலான்மை பயிற்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 பிப்ரவரி, 2025

பேரிடர் மேலான்மை பயிற்சி

 


பேரிடர் மேலான்மை பயிற்சி:                    


 நீலகிரி மாவட்ட அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்படும்  பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மீள்தன்மை தொடர்பான பேரிடர் மேலாண்மை  பயிற்சி வகுப்பு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ ஆ ப அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad