சாலை விதிகளை மதிப்போம்' காவல்துறை விழிப்புணர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

சாலை விதிகளை மதிப்போம்' காவல்துறை விழிப்புணர்வு


திருப்பூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதிவில் அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்து சிறு வயது முதலே கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அனைவரும் 'சாலை விதிகளை மதிப்போம்' எனவும் தெரிவித்துள்ளனர். அனைவரும் சாலை விதிகளை மதித்து குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad