திருப்பூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரை சந்தித்த தாராபுரம் திமுக நிர்வாகிகள்.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

திருப்பூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரை சந்தித்த தாராபுரம் திமுக நிர்வாகிகள்..


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக நகர கழக நிர்வாகிகள் நகர கழகச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று ஊதியூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதியதாக பொருப்பேற்றுள்ள மாவட்ட பொறுப்பாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சந்தித்து வாழ்த்து பெற சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad