பெருந்துறையில் அமைந்துள்ள வரசித்திவிநாயகருக்கு 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது அதற்கு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அவர் முன்னிலையில் பெருந்துறை சுற்றியுள்ள பொதுமக்கள் பக்த்தர்கள் காணவந்துள்ளார்கள்
தமிழக குரல் இனையதள செய்தியாளர் நா. நாகப்பன்
பெருந்துறை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக