நாகர்கோவில் நகராட்சி சர் சி.பி. இராமசாமி ஐயர் நினைவு பூங்கா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்ப மூடு ஜங்ஷன் அருகில் மிக அழகான பூங்கா அமைந்துள்ளது இந்த பூங்காவை கண்டுகளிக்க தினந்தோறும் ஆயிரம் கணக்கான பொதுமக்கள் வருகின்றனர் இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களும் அமைந்துள்ளது இதில் சிறுவர்கள் அமர்ந்து ஆனந்தமாக விளையாடி மகிழ்ச்சி அனுபவிக்கின்றனர்
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக