கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் தை தேர் திருவிழா நடைபெற்றது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த அருள்மிகு நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைமாத தேர் திருவிழா இன்று நடைபெற்றது குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர் - இத்திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடபட்டு உள்ளது
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக