டாஸ்மாக் கடை ஊழியர் மீது ரவுடி கும்பல் தாக்குதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் பணியில் இருந்த முட்டைகாடு பகுதியை சேர்ந்த பிரமோத் என்ற ஊழியர் மீது ரவுடி கும்பல் தாக்குதல்.காயமடைந்த ஊழியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. கோட்டார் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர், ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக