கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலம் அருகே கர்மவீரர் காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைப்பு
கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டி பாலத்தில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்தில் சார்ந்தவர்களை உடனடியாக கைது செய்து மக்களிடம் அடையாள படுத்திட வேண்டும்.
இந்த தீவிரவாத செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் மீண்டும் புதுப்பொலிவுடன் அதே இடத்தில் கல்வெட்டை நிறுவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட ஊர் பொதுமக்கள் மற்றும் நாடார் சங்கத்தினர் வேண்டுகோள்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக