திருப்பூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் தெற்கு எம்எல்ஏ தலைமையில் நினைவஞ்சலி . - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

திருப்பூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் தெற்கு எம்எல்ஏ தலைமையில் நினைவஞ்சலி .


தாய் நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர்  அண்ணா அவர்­க­ளின் 56வது நினைவு நாளை­யொட்டி,திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணா பெரியார் திருவுருவ சிலைகளுக்கும், அலங்கரித்து வைத்திருந்த அண்ணா 

அவர்கள் திருவுருவ படத்திற்கும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான க.செல்வராஜ் எம் எல் ஏ., அவர்கள் தலைமையிலும் மற்றும் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு நாகராசன், மரியாதைக்குரிய மேயர்

ந.தினேஷ் குமார் மற்றும் 

 திமுக‌ மாநில,மாவட்ட மாநகர,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் திமுக  தொண்டர்கள்   மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் .


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர்

கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad