திருக்குறள் பரதநாட்டிய போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்திய கன்னியாகுமரி ஆட்சியர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

திருக்குறள் பரதநாட்டிய போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்திய கன்னியாகுமரி ஆட்சியர்


திருக்குறள் பரதநாட்டிய போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்திய கன்னியாகுமரி ஆட்சியர்


கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாட்டில் திருக்குறள் பரதநாட்டிய போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மார்த்தாண்டம் கிறிஸ்து ராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மாணவி திரேஸ் தென்றல் ஜெகத் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஆர்.அழகுமீனாவை, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad