பழனியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 பிப்ரவரி, 2025

பழனியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்!

 


பழனியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்! 


திண்டுக்கல் மாவட்டம்! பழனி இடும்பன் மழை பைபாஸ் சாலையில் இருந்து, சட்டவிரோதமாக குப்பை கழிவுகளும் மருத்துவ கழிவுகளும் கொட்டப்பட்டு இரவு நேரங்களில் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது, மேலும் சிறுவர் பூங்கா இதன் அருகில் இருப்பதால் அங்கு வரும் குழந்தைகளுக்கு இது பெரும் ஆபத்தை விளைவிக்கும், மேலும் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,                       


 தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad