கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை


கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை


அரசு பேருந்து கன்னியாகுமரி பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை,பயணிகள் பேருந்து நிறுத்தத்திலும்,பேருந்து நிலையத்திலும் வெகு நேரம் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்,


ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி அரசு பேருந்து பயன்படுத்தும் நிலையில் இது போன்ற காத்திருப்பு நிலை ஏற்படுவதாகவும்,


303 களியக்காவிளை  மற்றும் வெளியூர் பேருந்து டவுன் பஸ் என பேருந்துகள் இயக்கத்தில் இருந்தும் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை தொடர்வதாக குற்றச்சாட்டு-சுமந்தப்பட்ட அதிகாரிகள் தொடர் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad