விபத்து இல்லா கன்னியாகுமரி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

விபத்து இல்லா கன்னியாகுமரி

 


விபத்து இல்லா கன்னியாகுமரி


வாகன விபத்துகள் இல்லா  கன்னியாகுமரி (ZERO ACCIDENT) இலக்கு என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி அவர்களின் அறிவுரைகள் படி விபத்துகளை தடுக்கும் விதமாக ஒன்பது  இடங்களில் Reflective Road stud கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை சார்பாக நிறுவப்பட்டது


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர்.மகேஷ் குமார் கன்னியாகுமரி அவர்களின் மேற்பார்வையில்  கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் உதவி ஆய்வாளர் ஜெய பிரகாஷ்  போக்குவரத்து காவலர்கள் கன்னியாகுமரி கன்னியாகுமாரி சுற்றியுள்ள தொடர்ந்து விபத்துகள் ஏற்படும் ஒன்பது இடங்களில்    விபத்துகளை தடுக்கும் விதத்தில் Reflective road stud கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை மூலமாக நிறுவப்பட்டது .


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad