ஶ்ரீ விஜய் சாந்தி வசந்த் பஞ்சமி விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

ஶ்ரீ விஜய் சாந்தி வசந்த் பஞ்சமி விழா

 

நீலகிரி மாவட்ட உதகை டவுன் பஸ் நிலையம் அருகில்  ஶ்ரீ விஜய் சாந்தி குரு திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கோவில் உதகை வாழ் ஜெயின் சமூகத்திற்கு சொந்தமானது . இன்று 02/02/25 ஶ்ரீ விஜய் சாந்தி வசந்த் பஞ்சமி விழா மற்றும் திரு கோவிலின் கொடியேற்றம் வெகு விமர்சையாக கொண்டாடபட்டது. இந்த நிகழ்வில் உதகை வாழ் ஜெயின் சமூகத்தின் முக்கிய நபர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஜெயின் சமூகத்தை சார்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனைய தல செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப். M., A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad