இன்று காலை கூடலூர் சாலையில் வாகன விபத்து,!
ஊட்டியிலிருந்தூ கூடலூர் செல்லும் சாலையில் தவளை மலை காட்சி உள்ளது, இந்த தவலை மலை காட்சி சாலை யில் கொண்டை ஊசி வளைவு உள்ளது இங்கு காலை TN 43 M 8394 என்ற சரக்கு வாகனம் ஒன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குல் ஆனது, இந்த விபத்தில் சரக்கு வாகன ஒட்டுநருக்கு மட்டும் காயங்கள் ஏற்பட்டது இதை பார்த்த சக வாகன ஒட்டிகள் மற்றும் பொது மக்கள் காவல் துறை உதவியுடன் காயமடைந்த ஒட்டுநரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவ மனணக்கு அனுப்பி வைத்தனர்,, இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட வில்லை,,, இந்த சம்பவம் குறித்து கூடலுர் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்,,,,,,
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப். M.A

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக