இன்று 25.02.2025பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த கட்சியின் மாவட்ட தலைவர் ஆ. முத்துப்பலவேசம் தலைமை தாங்கினார். ஏராளமான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
About Vn Saran தமிழக குரல் இணை ஆசிரியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக