கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார கேடு ? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார கேடு ?

 


கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார கேடு ?  


கோத்தகிரி ஊட்டி சாலையில்,  குண்டாடா கிராமம் செல்லலும் பிரிவு உள்ளது ,,, இந்த சாலை சுற்றுலா பயணிகள் ஓய்வு ஸ்தலமாகும்,,,, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகள்  இந்த இடத்தில் சற்று ஓய்வெடுத்து, இயற்க்கை காட்சியை படம் எடுத்து பிறகு அங்கு இருந்து ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் செல்வது வழக்கம்,,,தற்போது இந்த சாலை கோழி கழிவு கொட்டும் சாலையாக மாறியுள்ளது,,,, இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி கிராம வாசிகளும் பாதிக்க வாயப்பு உண்டு என்று பொது மக்கள் வறுத்தம் தெரிவித்து உள்ளனர்,,,,, இதை சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெறிவித்துள்ளனர்,,,,,,


தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் ராஜெஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad