திருநெல்வேலி வடக்கு மாவட்ட சார்பில் - தமிழக வெற்றிக் கழகத்தின் அஞ்சலை அம்மாளுக்கு மரியாதை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

திருநெல்வேலி வடக்கு மாவட்ட சார்பில் - தமிழக வெற்றிக் கழகத்தின் அஞ்சலை அம்மாளுக்கு மரியாதை.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்றது. 

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று 20.02.2025 திருநெல்வேலிவடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்றது

இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலை அம்மாளுக்கு மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad