வேலூர், பிப் 16 -
வேலூர் மாவட்டத்திற்கு இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்க வேலூர் மாவட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் டாக்டர் ராஜ்பாபு மத்திய மாநில அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது
வேலூர் மாவட்டத்தில், வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக பொது இடங்களில் கட்டுக்கடங்காத அளவில் ராட்சத பேனர்கள் கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர் இதுவரை ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை பேனர் விதிமுறை களுக்கு, நூதன முறையில் புரோக்கர்கள் மூலம் லஞ்சங்கள் பெறுவது அதிகரிப்பு, மாவட்ட அளவில் காவல் நிலையங்களில் 90% கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிப்பு சட்டம் ஒழுங்கில் கேள்விக்குறி, போதை பொருட்கள் நடமாட்டம், திருட்டு சம்பவங்கள், மணல், வண்டல் மண், நொரம்பு மண் கடத்தல்கள் அதிகரிப்பு, 75 சதவீதம் அரசு ஊழியர்கள் அலட்சியப் போக்குடன் மக்களின் புகார் மனுக்களுக்கு செவி சாய்ப்பதில்லை கேம்ப் என்று 90% அலுவலகத்திலோ அல்லது கேம்பிலோ யாரும் அரசு விதிமுறைப்படி பணியாற்றுவதே இல்லை, அனைத்து துறையிலும் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு, திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாளில் மற்ற நாட்களிலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் புகார் மனுக்கள் (628+ சராசரியாக 400+ தொடர்ச்சியாக புகார்கள் அதிகரிப்பு), பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தாத, பொதுமக்கள் நலன் கருதி வெளியிடும் செய்தியாளர்களின் செய்திகளுக்கு செவி சாய்க்காமல், லோக்கல் பேப்பர் சின்ன நிறுவன தானே என அலட்சியம் காட்டி, மாவட்ட ஆட்சியரின் அனைத்து செய்திகளையும் வெளியிடும் செய்தித்தாள் கட்டிங் பைல் செய்வதில்லை, அதெல்லாம் வேண்டாம் என்று நிராகரிக்கின்றனர், உண்மையான நேர்மையான செய்தியாளர்கள் வஞ்சிப்பது, சில அடிமைக் கூலிகளை வைத்து அவதூறு பரப்புவது, செய்தித்தாள் செய்திகளுக்கு கண்டும் காணாமல் செயல் படுகின்றனர் செயல்படுகின்றனர். எனவே, புகழ்பெற்ற எங்கள் வேலூர் மாவட்டத்திற்கு இந்த பச்சம் பாகுபாடடுடன் செயல்பாடு மிகு மாவட்ட ஆட்சியர் எங்கள் மாவட்டத்திற்கு தேவை இல்லை திமுக அரசுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் மட்டுமே முழுமையாக செயல்படுகிறார் என பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது. இந்திய ஆட்சிப் பணி மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மாநில அரசின் தலைமைச் செயலாளர், வேலூர் மாவட்டத்திற்கு இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக