உதகை எலிக்கல் ஸ்ரீ பால தண்டாயுத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா. நீலகிரி மாவட்டம் உதகை எல்கில் ஸ்ரீ பால தண்டாயுத சுவாமி திருக்கோவிலின் தைப்பூச திருவிழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் காலை 11 மணியளவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக