குடியாத்தம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

குடியாத்தம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை!

குடியாத்தம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

குடியாத்தம் ,பிப் 11 -
 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பிச்சனூர் கிராமத்தில் இன்று 10-02-2025 மாலை  7:00 மணி அளவில் மேற்படி கிராம காளியம்மன் பட்டி சீனிவாசன் நகர் என்ற முகவரியில் வசித்து வந்த  கணபதி மகன் உதயா (வயது 27 )என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  மேற்படி சம்பவம் குறித்து குடியாத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் போலீசார் சடலத்தை மீட்டு உடல்  கூறு ஆய்வுக்கு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்
மேற்படி இறந்த  நபருக்கு திருமணம் ஆக வில்ல. இது சம்பந்தமாக குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் இயக்கத்தில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad