எல்லகண்டி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்துள்ள எல்லகண்டி பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் தைப்பூச திருநாளன்று திருவிழா நடப்பது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டும் ஸ்ரீ முருக பெருமானுக்கு காலை முதலே அபிஷேக அலங்கார ஆராதனை பூஜைகள் வெகு சீரும் சிறப்புடன் நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான பக்த கோடிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் ஸ்ரீ முருக பெருமானின் அருள் பிரசாதமான அன்னதானம் வழங்கப்பட்டது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக