ஆறாவது புத்தக திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

ஆறாவது புத்தக திருவிழா

 


ஆறாவது புத்தக திருவிழா


கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரியின் ஆறாவது புத்தக திருவிழா இன்று நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது-இதனை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்-120 பிரம்மாண்டமான அரங்குகளுடன் பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் திருவிழா கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன,10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் படைப்பாளிகளின் படைப்புகள், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழா, போன்றன இடம் பெற உள்ளது. நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலங்கள் போய் செல்போன்களை காட்டி சோறு ஊட்டும் பொற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தகங்களை காட்டி அவர்களின் திறமைகளை வளர்க்க கற்றுகொடுக்க வேண்டும் என புத்தக கண்காட்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவி பேட்டி.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad