தைப்பூசத் திருநாள் முன்னிட்டு அஇஅதிமுக நகர செயலாளர் தலைமையில் மாபெரும் அன்னதான விழா!
குடியாத்தம் , பிப் 11-
வேலூர் மாவட்டம் குடியாத்தம், சந்தப் பேட்டை பகுதியில், J.சுப்பிரமணி முதலியார் ~ நலமுடன் S.கஸ்தூரி ஆகியோரின் ஆசியோடு தைப்பூசத் திருநாள் முன்னிட்டு மாபெரும் அன்னதானம் விழா 11-02-2025 அன்று குடியாத்தம் அஇஅதிமுக நகர கழக செயலாளர் J.K.N.பழனி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா R.மூர்த்தி.EX.MC, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சேவல் E.நித்யானந்தம்,EX.MC, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கோல்டு V.குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இந்நிகழ்ச்சியை வனத்துக்குள் தமிழ்நாடு அறக்கட்டளை யின் செயலாளர் குடியாத்தம்.S.குமார் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் கருணா EX.MC, விஜயகுமார், மேகநாதன்,தென்றல் குட்டி, பாஸ்கர், மெடிக்கல் மோகன்குமார், துரைராஜ், முனிரத்தினம், லட்டு செல்வ ராஜ் , கோணி ராமமூர்த்தி, பம்பாய் ராம மூர்த்தி, மணி, அரிகிருஷ்ணன்,EX.MC, நஸ்ருதீன், தீனதயாளன், சுரேஷ்குமார், மகேந்திரன், சிவா குரு, லோகநாதன், கேசரி சதீஷ்குமார், ராஜேந்திரன், ஆனந்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக