கோவில் திருவிழாவில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்திய MLA,காந்திராஜன்!
திண்டுக்கல் மாவட்டம்!வேடசந்தூர் தொகுதி, மாரம்பாடி கிராமம், சொட்டமா நாயனூர்,ஸ்ரீ கற்பக விநாயகர்,ஸ்ரீ ராஜகாளியம்மன், கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது, விழாவில் கலந்து கொண்ட MLA, காந்தி ராஜன் அவர்கள் பூஜையில் கலந்து கொண்டு பொதுமக்களுடன் பந்தியில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார், உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி,கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக