வேலூர் , மார்ச் 13 -
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலட்சுமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே. மணிமொழி அவர்கள் முன்னிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வழி கூட்டம் இன்று 13.03.2025 இரண்டாம் கட்டமாக மதியம் 3 மணி அளவில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பொதுத்தேர்வினை மாணவர்கள் எந்த வித பயமும் பதட்டமும் இல்லாமல் நிதானத்துடன் தேர்வு எழுதுவது குறித்து அறிவுரைகள் ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக