ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளிமாணவ மாணவிகள் நடனம் பேச்சுப் போட்டிகள் கோலாகலம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளிமாணவ மாணவிகள் நடனம் பேச்சுப் போட்டிகள் கோலாகலம்!


திருப்பத்தூர் , மார்ச் 13 -

திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கண்ணாலபெரிய கண்ணால பட்டி ஊராட்சி ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றது பள்ளி மாணவ மாணவிகள் நடனமாடியும் பேச்சுப் போட்டிகள் போன்றவை சிறப்பாக நடைபெற்றது பெரிய கண்ணால பட்டி   ஊராட்சி இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று ஆண்டு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது இவ்விழாவில் விழாவில் மாணவர்களின் தனித்திறமைகள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டன நடனமாடுதல் பாட்டு பாடுதல் கவிதை கூறுதல் திருக்குறள் கூறுதல் நாடகம் நடித்தல்போன்ற பலவிதமான நிகழ்வுகள் மாணவர்களால் நடத்தப்பட்டன இவ்விழாவில் இவ்விழாவில் மாணவர்களும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர் இவ்விழாவில் ஊர் கவுண்டர் வெள்ளி விழா மேடையை அமைத்துக்கொடுத்தார்.நல்லாசிரியர் இந்திரா அவர்கள்5000மதிப்புள்ள பரிசுப்பொருட்களை மாணவர்களுக்குவழங்கியது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கும் ஊர்பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும்அறுசுவை விருந்தளித்தார்இவ்விழாவில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி மற்றும் ஊர் பொதுமக்கள் பெற்றோர்கள் இல்ம் தேடிகல்வி தன்னார்வலர்கள்.காலைஉணவு பணியாளர்கள்சத்துணவு பணியாளர்கள் தற்காலிக ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.உதவிஆசிரியர் விஜயன் நன்றிகூறினார்.விழா இனிதே முடிவடைந்தது


 திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் 
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad