செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சா் முக.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்து.மாநிலம் முழுமைக்கும் இளைஞர் எழுச்சி நாளாக சிறப்பாக கொண்டாடுகிற நிகழ்வினை,
தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் .வே ஜெயபாலன் வழிகாட்டுதலின் படி செங்கோட்டை நகரில், செங்கோட்டை நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் தலைமையில், பிறந்தநாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டும்,
2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு குறித்த விழிப்புணர்வு பரப்புரையினை மேற்கொண்டும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், வாழ்த்து முழக்கங்களை எழுப்பியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற பல வகைகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் மு.காதர்அண்ணாவி, ஆ.சண்முகராஜா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வழக்கறிஞர் மு.ஆபத்துக்காத்தான்,
முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர்மாரியப்பன், செங்கோட்டை நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, மாவட்ட மகளிர் அணி தலைவர் பேபிரஜப் பாத்திமா, மாவட்ட பொறியாளர் அணி துணைத்தலைவர் இம்ரான்கான், தொமுச மண்டல தலைமை நிலைய செயலாளர் ரவீந்திரன்,
வழக்கறிஞர் லூக்ஜெயக்குமார், நகர அவைத்தலைவர் பி.காளி, நகர துணைச் செயலாளர்கள் ஜோதிமணி, .ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச்.பீர்முகம்மது, லெ.சுப்பிரமணியன், மணிகண்டன் வார்டு கழக செயலாளர்கள் பாலு, மாரியப்பன், முருகன், கோபால், இப்ராஹிம், சேட் என்ற சேக்மதார்,
கருப்பசாமி, வேலுமணி, குட்டிராஜா, விஜயபாரதன், தொமுசமணி, கோவிந்தராஜன், முகம்மதுரபீக், செங்கைகுற்றாலிங்கம், சரவணன், தமிழ்மணிகண்டன், நகர்மன்ற உறுப்பினர்கள் மேரி, இசக்கித்துரைபாண்டியன், கழக நிர்வாகிகள் உதயம் ஜெயராஜ், ஆ.சங்கர்கணேஷ், லெ.முத்துமாரியப்பன், கணபதி, காந்திபாபு, ஆட்டோமாரியப்பன், ஈஸ்வரமூர்த்தி, டைமண்ட்
சலீம், பீரப்பா, துரைராஜ், கண்ணன், பெர்னாட்சா, நாட்டாமை ஆறுமுகம், மோகன்,
வழக்கறிஞர் முஸ்தபா, வில்ஸ்ஜாகீர், செல்லத்துரை, தகவல் தொழில் நுட்ப அணி பீட்டர்சேசுராஜ், ஹாஜா, மாதுரவீந்திரன், கண்ணன், முருகேசன், மாரியப்பன், சுப்பிரமணியன், ஆறுமுகம், பழனிச்சாமி, ஷர்மிநாகூர்கனி, சுமதி, நிர்மலா, முத்துசாமி, கோசல்லெப்பை,
முத்துக்குமார், ஐயப்பன், சுனில்குமார், வண்டிமுத்து,பெயிண்டர் சுப்பிரமணியன், கனகராஜ், ராமசாமி, ஓம்சக்தி ஐயப்பன், டைல்ஸ்மாரியப்பன், செல்லத்துரை, மகராசிகுமரேசன், வேலுச்சாமி, ரமேஷ், வினோத், வடிவேல் மற்றும் கழக முன்னோடிகள் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக