மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

 


மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு .


வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும் அதன் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வருகின்ற எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு?


அது அவருடை விருப்பம் கனவு

திமுக கூட்டணிமீது மிக நம்பிக்கை இருக்கிறது நான் கண்டுக்கல ஆட்சியில் எண்ணற்ற பல நலத்திட்டங்களை இந்த அரசு கொண்டுவந்துள்ளதுஆகவே திமுக கூட்டணிக்கு பொதுமக்கள் ஏக கோபித்த ஆதரவு வழக்கம்போல் கிடைக்கும்.

ஆட்சியில் பங்கு என்று சொல்லக்கூடாத என்ற நிலைகளை சொல்ல வேண்டிய நிலையில் சொல்லுவோம் அதற்கான வாய்ப்புகள் சூழல்கள் புறச்சூழல் எல்லாம் அமைய வேண்டும்.

கட்சி நலம் தாண்டி மக்கள் நலன் நாட்டு நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுப்போம்

எங்களது கட்சியை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் சூழல் வரும்

இது காலக்கணிப்பு என்று கணிக்க முடியாது


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பகல் 11.20 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். திருநெல்வேலி மற்றும் மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad