உதகை படகு இல்ல சாலையில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரின் இரும்பு கம்பிகள். திருட்டு கண்டுகொள்ளுமா மாவட்டநிர்வாகம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 மார்ச், 2025

உதகை படகு இல்ல சாலையில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரின் இரும்பு கம்பிகள். திருட்டு கண்டுகொள்ளுமா மாவட்டநிர்வாகம்


 உதகை படகு இல்ல சாலையில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரின் இரும்பு கம்பிகள்.  திருட்டு கண்டுகொள்ளுமா மாவட்டநிர்வாகம்      


நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்ல சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடை பாதை அமைக்கப் பட்டது அதன் ஒரு புறம் இரும்பினால் ஆன கம்பிகளால் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் சமீப காலமாக இக்கம்பிகளை சில சமூக விரோதிகள் பெயர்த்து எடுத்து செல்கின்றனர் இந்தகும்பலை மேலும் நடக்காமல் இருக்க உதகை நகராட்சியினர் கண்காணித்து அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர் 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad