உங்களை தேடி உங்கள் ஊரில்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 மார்ச், 2025

உங்களை தேடி உங்கள் ஊரில்:

 


உங்களை தேடி உங்கள் ஊரில்:                       


 நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் பல்வேறுதுறையின் சார்பில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டுள்ளார்கள்  பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad