அணிக்கல் மாரியம்மன் திருவிழா: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

அணிக்கல் மாரியம்மன் திருவிழா:

 


அணிக்கல் மாரியம்மன் திருவிழா:                  


நீலகிரி மாவட்டத்தில் வன தெய்வமாக கருதப்படும் தெய்வங்களில் ஆணிக்கல் மாரியம்மன் திருவிழா எப்பநாடு கிராம மக்களால் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டாடப்படுகிறது.


 மூன்று நாட்கள் கோவிலில் தங்கி திருவிழாவை ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடுகின்றனர். நீலகிரி மாவட்டம் ஆட்சி தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீருஇ.ஆ.ப தாலவர் அவர்கள் கலந்துகொண்டார்கள் நிகழ்ச்சியின் இறுதி நாளில் தீ குண்டம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad