இன்று முதல் நாளை இரவு வரை 'கள்ளக்கடல்' என்பதால் மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

இன்று முதல் நாளை இரவு வரை 'கள்ளக்கடல்' என்பதால் மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

 


இன்று முதல் நாளை இரவு வரை 'கள்ளக்கடல்' என்பதால் மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது


குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 14 முதல் 18 வினாடிகளுக்கு ஒருமுறை 1 முதல் 1.3. மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய கடல் தகவல் சேவை மையமானது எச்சரிக்கை விடுத்துள்ளது-இன்று முதல் நாளை இரவு வரை 'கள்ளக்கடல்' என்பதால் மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது-மேலும் சுற்றுலா பயணிகளும் கடற்கரைக்கு சென்று கடல் நீரில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,

என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad