தமிழ் மொழியில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு நெல்லை புனித சவேரியார் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் துறை பேராசிரியர் பா.விமலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய 'எண்ட ஆண்கள்' என்ற ஆவணநூலை தமிழில் திறம்பட மொழிபெயர்த்ததற்காக இந்த உயரிய விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக