தமிழக முதலமைச்சர் வருகை அதற்கான ஆய்வு: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 மார்ச், 2025

தமிழக முதலமைச்சர் வருகை அதற்கான ஆய்வு:

 


தமிழக முதலமைச்சர் வருகை அதற்கான ஆய்வு:                        


நீலகிரி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உதகை அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து  கொள்ள உள்ளதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பது பற்றி  நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப  அவர்கள், முன்னேற்பாடு பணிகளை  நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் C . விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad