நெகிழி விழிப்புணர்வு பற்றியும் , காட்டு தீயைத் தடுப்பது குறித்தும்,வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பது மரக் கன்றுகளை நடுவது காடுகளைக் பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 மார்ச், 2025

நெகிழி விழிப்புணர்வு பற்றியும் , காட்டு தீயைத் தடுப்பது குறித்தும்,வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பது மரக் கன்றுகளை நடுவது காடுகளைக் பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு !


திருப்பத்தூர், மார்ச் 27 -

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம், பனங்காட்டேரி கிராமத்தில் பாபு (FRO.)அவர்களின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
அவருடன் இணைந்து பாலாறு வேளாண்மை கல்லூரி ஊரக வேளாண் பணி அனுபவத்திட்டதின் கீழ் ஹரிணி.செ, ஜெய்ஶ்ரீ.பி.ஷி, ஜாஸ்மின் பாத்திமா. செ, ஜீவிதா.த,கனிகா. மு,
கவிதா ரா காவ்யகவி.பு.ரா லாவண்யா.சி,
லாவண்யா.சோ,லேகா சுருதி.ர ஆகிய 10 மானவிகள் கலந்துக் கொண்டனர் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மலை வாழ் மக்களின் கோரிக்கைகளையும் வாழ்வாதாரத்தையும் அறிந்துக் கொண்டோம்.இக்கூட்டத்தில் நெகிழி விழிப்புணர்வு பற்றியும் , காட்டு தீயைத் தடுப்பது குறித்தும்,வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்தும்,மரக்கன்றுகளை நடுவது பற்றியும் காடுகளைக் பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழர் குரல் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad